எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய
Headlines
picasion
picasion
picasion
picasion
picasion
Published On: Friday, November 15, 2013

காணாமல் போனவர்களின் உறவினர்களின் கவனயீர்ப்பை பொலிசார் தடுத்து அடக்கும் காணொளி

யாழ் சென்ற பிரிட்டிஷ் பிரதமரின் கவனத்தை ஈர்த்து தமது குறைகளைக் கூற காணாமல் போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு நிகழ்வுகளை நடத்தியிருந்தார்கள் அவர்களது போராட்டகளை குழப்பிக்கொண்டிருந்த பொலிசார் மக்களிற்கு குறுக்காக போத்தல்கள் பொல்லுகள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்றை குறுக்காக நிறுத்தி பிரிட்டிஸ் பிரதமரின் கண்ணில் பட்டுவிடாது போராட்டத்தை மறைத்திருந்தனர். இதனால் ஆத்திரமுற்ற மக்கள் வாகனத்தை தாண்டிச் செல்ல முற்பட்ட போது பொலிசார் மேற் கொண்ட மக்கள் மீதான தாக்குதல்களைக் காண்பிக்கும் காணொளி. 

நம்மவரின் குறும்படங்கள்

சிறப்புக் காணொளி

பொலிசாரின் அராஜகம்

இன்றைய 'இருப்பு'

make avatar

Sri Lanka Rupee Converter

how do i make a gif

இதுவரை வெளிவந்த இருக்கிறம் வார இதழ்கள்