Published On: Sunday, March 18, 2012
உதட்டு முத்தம் கொடுக்க பிரியாமணி தயாராம்!
தமிழில் இருந்து தெலுங்கிற்கு சென்ற பிரியமான நடிகை கவர்ச்சியில் தாராளம் காட்டி நடிக்கிறார் என்பது பழைய செய்தி. அவர் தற்போது அங்கே ஒரு புது ஸ்டேட் மெண்டை விடுத்திருக்கிறாராம்.அதன்படி, 'பிரெஞ்ச் கிஸ்' எனப்படும் உதட் டோடு உதடு வைத்து கொடுக்கப்படும் 'லிப் லொக்' காட்சிகளில் நடிக்கத் தயார் என்றிருக்கிறார். இதனை கேள்விப்பட்ட தெலுங்கு திரையுலகம் பிரியமான நடிகையின் மார்க்கெட் சரிந்து போயுள்ளது. அதை நிமிர்த்தவே இத்தகைய ஸ்டேட்மெண்டை விடுத்திருக்கிறார் என்று கிசுகிசு க்கின்றனர்.
அதே நேரத்தில் பிரெஞ்ச் கிஸ்ஸை பெறுவதற்காகவே தங்களது படங்களில் அம்மணியை நடிக்க வைக்க சிபாரிசு செய்கிறார்களாம் டோலிவுட்டின் சீனியர் நடிகர்கள்.

