எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய
Headlines
picasion
picasion
picasion
picasion
picasion
Published On: Saturday, March 17, 2012

முட்டை விலை வீழ்ச்சி

முட்டை விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் வர்த்தகர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள தாக அகில இலங்கை கோழி வர்த்தகர் சங்கம் தெரிவிக்கிறது. முட்டை உற்பத்தி யில் துரித அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையே விலை வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ள தாக சங்கத்தின் தலைவர் கலாநிதி டீ.டீ.வன சிங்க குறிப்பிட்டார். இதேவேளை இந்த நிலைமையின் கீழ் முட்டை விலையில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் நேரடியாக தலையிட முடியும் என கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் செயலாளர் சுனில் எஸ்.சிறிசேன தெரிவித்துள்ளார். முட்டை உற்பத்தி அதிகரிப்புக்கு அமைவாக விலையில் வீழ்ச்சி ஏற்படுகின்றமை வழமையான ஒரு விடயமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நம்மவரின் குறும்படங்கள்

சிறப்புக் காணொளி

பொலிசாரின் அராஜகம்

இன்றைய 'இருப்பு'

make avatar

Sri Lanka Rupee Converter

how do i make a gif

இதுவரை வெளிவந்த இருக்கிறம் வார இதழ்கள்