எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய
Headlines
picasion
picasion
picasion
picasion
picasion
Published On: Sunday, March 18, 2012

குச்சவெளியில் ஆணின் சடலம் மீட்பு! 18.03.2012

திருகோணமலை, குச்சவெளி பகுதியிலிருந்து இனந்தெரியாத ஆணின் சடலமொன்று மீட்கப் பட்டுள்ளது. குச்சவெளி களப்பிற்கு அருகிலி ருந்து இன்று காலை இந்த சடலம் மீட்கப்பட்ட தாக பொலிஸ் ஊடகப் பேச்சாள்ர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நம்மவரின் குறும்படங்கள்

சிறப்புக் காணொளி

பொலிசாரின் அராஜகம்

இன்றைய 'இருப்பு'

make avatar

Sri Lanka Rupee Converter

how do i make a gif

இதுவரை வெளிவந்த இருக்கிறம் வார இதழ்கள்