Published On: Saturday, March 17, 2012
இலங்கை மீனவர்கள் தமிழகத்தில் கைது!
தேவேந்திரமுனையில் இருந்து நேற்று காலை கடலுக்குச் சென்ற ஐந்து மீனவர் கள் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள் ளனர். இவர்கள் பயணித்த படகையும் தமிழக அதிகாரிகள் கைப்பற்றியுள்ள தாக கடற்றொழில் அமைச்சு தெரிவித் துள்ளது. தற்போது 15 இலங்கை மீனவர் கள் இந்தியாவில் தடுத்து வைக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அவர்களையும் அவர்கள் பயணித்த நான்கு படகுகளையும் விடுவிக்குமாறு கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத் துள்ளார்.

