நெம்பியா ஜனாதிபதி ஹிபிகெயுனே லூகஸ் (Mr.Hifikepunye Lucas) இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக இலங்கை வந்தடைந் தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவரை விமான நிலையத்தில் வரவேற்றார். பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே இவர் இலங்கை வந்துள்ளார்.