
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு நாளை காலை 09.00 மணிக்கு மட்டக் களப்பு கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது. இன்று கட்சியின் பேராளர் மாநாடு மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.